மாஷா அல்லாஹ். ரொம்பத்தெளிவா இருக்காகளே. மச்சான் புள்ளைக்கு சுத்திப் போடுறா தங்கச்சிட்ட சொல்லி
உங்கள் அழகு மகள் தவழ்ந்து வரும் அழகே கண்கொள்ளாக்காட்சி.
வாழ்த்துக்கள் நண்பரேகுழந்தைக்கு ஆசிகளும்.
எவ்வளவு பொறுமையா, கவனமா விளையாடுறாங்க... பார்க்கவே கொள்ளை அழகு.
அழகு குட்டி செல்லம்...
ஆஹா, மிக மிக அழகு. வாழ்த்துக்களும், அன்பும்.
கொள்ளை அழகு - குழந்தையும் வீடியோவும்.
ஆஹா ஹாஜர் தவழும் போது வீடியோ எடுத்தது ரொம்ப சூப்பரா இருக்கு, இதை பார்த்ததும் நாங்க சிங்கப்பூர் வரும் போது தான் என் சின்ன பையன் இதே போல் தவழ ஆரம்பித்தான், இப்ப அடுத்த ஸ்டேஜ் மெதுவா எழுந்து நிற்பார்கள்.
அழகு தவழ்வதே தனியழகு./புள்ளைக்கு சுத்திப் போடுறா தங்கச்சிட்ட சொல்லி/என்னா சுத்தி போடனும் நவாஸண்ணா..
அடடா இங்க ஒரு குட்டி கவிதை விளையடிக்கிட்டி இருக்கே இதுவரைக்கும் பாக்காம விட்ருகேனே...அழகு..அழகு...
மாஷா அல்லாஹ் மகள் தவழ்ந்து வரும் அழகே தனி தான்..
ஹையோ உங்க குழந்தை அவ்வளவு அழகுங்க.
அழகு.
Post a Comment
குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).
13 comments:
மாஷா அல்லாஹ். ரொம்பத்தெளிவா இருக்காகளே. மச்சான் புள்ளைக்கு சுத்திப் போடுறா தங்கச்சிட்ட சொல்லி
உங்கள் அழகு மகள் தவழ்ந்து வரும் அழகே கண்கொள்ளாக்காட்சி.
வாழ்த்துக்கள் நண்பரே
குழந்தைக்கு ஆசிகளும்.
எவ்வளவு பொறுமையா, கவனமா விளையாடுறாங்க... பார்க்கவே கொள்ளை அழகு.
அழகு குட்டி செல்லம்...
ஆஹா, மிக மிக அழகு. வாழ்த்துக்களும், அன்பும்.
கொள்ளை அழகு - குழந்தையும் வீடியோவும்.
ஆஹா ஹாஜர் தவழும் போது வீடியோ எடுத்தது ரொம்ப சூப்பரா இருக்கு, இதை பார்த்ததும் நாங்க சிங்கப்பூர் வரும் போது தான் என் சின்ன பையன் இதே போல் தவழ ஆரம்பித்தான்,
இப்ப அடுத்த ஸ்டேஜ் மெதுவா எழுந்து நிற்பார்கள்.
அழகு தவழ்வதே தனியழகு.
/புள்ளைக்கு சுத்திப் போடுறா தங்கச்சிட்ட சொல்லி/
என்னா சுத்தி போடனும் நவாஸண்ணா..
அடடா இங்க ஒரு குட்டி கவிதை விளையடிக்கிட்டி இருக்கே இதுவரைக்கும் பாக்காம விட்ருகேனே...அழகு..அழகு...
மாஷா அல்லாஹ் மகள் தவழ்ந்து வரும் அழகே தனி தான்..
ஹையோ உங்க குழந்தை அவ்வளவு அழகுங்க.
அழகு.
Post a Comment