எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Wednesday, December 30, 2009

மாடி ஏறுகின்றார்

27 comments:

gayathri said...

en marumava azhaka maadi eruraga

அமுதா said...

வளர்ச்சிப்படிகள் ? அழகு!!!

Annam said...

chamththu kuttima

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ்.

S.A. நவாஸுதீன் said...

ஏண்டா ஏன்?

பின்னாடி யாரும் நிக்கிறதில்லை, புள்ளை மேலே ஏறும்போது திக்கு திக்குன்னு இருக்கு.

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Rajalakshmi Pakkirisamy said...

Happy New Year!!!

அன்புடன் மலிக்கா said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

குழந்தையின் ஒவ்வொரு செயலும் அழகு..

saravan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. உங்க குழந்தை அழகு ...
சகல சௌபாக்கியங்களுடன் வாழ வாழ்த்துகிறேன்.

goma said...

வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி நோக்கி செல்லட்டும்.
எங்கள் ஆசியும் வாழ்த்தும் என்றும் தொடரும்

அமைதிச்சாரல் said...

//பின்னாடி யாரும் நிக்கிறதில்லை, புள்ளை மேலே ஏறும்போது திக்கு திக்குன்னு இருக்கு.//

இதுதான் எனக்கும் தோன்றியது.அதுவும் மருமக கடைசியில் திரும்பி வேறு பார்க்கிறாள். ஒரு நிமிஷம் கெதக்ன்னு ஆகிப்போச்சு.கவனமா இருங்கப்பா...

பிரியமுடன் பிரபு said...

குழந்தை அழகா இருக்கு

Ammu Madhu said...

happy new year.குழந்தை அழகு.

KarthigaVasudevan said...

vidio superb ...

ஆனா கவனமா இருங்கப்பா

:)

ஸாதிகா said...

குழந்தை மாடி ஏறுவதைப்பார்க்க கொள்ளை அழக்காக இருந்தாலும் படி யேறி முடிந்ததும்தான் நிம்மதியாக இருந்தது.மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளக்கூடிய வயது இது சகோதரரே

சிங்கக்குட்டி said...

அட என்னப்பா இது! இப்படியா யாரும் இல்லாம குழந்தைய தனியா விடுறது?

படங்கள் அருமை :-)

திவ்யாஹரி said...

அழகு குழந்தை..

ஸாதிகா said...

சகோதரர் ஜமால்,புதிய பதிவுகள் போட்டு வெகு நாட்களாகி விட்டனவே?கீழ் கண்ட லிங்கின் இறுதி பின்னூட்டம் தங்கள் பார்வைக்கு.

கண்மணி/kanmani said...

இன்னா தில்லு ஜமால்.குழந்தையை படியேற விட்டு வேடிக்கை?
குழந்தைக்கு இந்த அத்தையின் ஆசிகள்

கண்மணி/kanmani said...

சாதித்த பெருமை அவளின் சிரிப்பில் தெரிகிறதே:))

திவ்யாஹரி said...

எங்கே நண்பா கொஞ்ச நாளா காணும்?

Jaleela said...

இந்த மாதம் ஹாஜர் புதுப்பதிவு கிடையாதா?

தியாவின் பேனா said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

CINIMA said...

யார் அங்கே ! என்னை கேக்காம குழந்தைக்கு யார் ராக்கெட் வாங்கிதந்தது .????????

மாதேவி said...

நான் இன்றுதான் பார்த்தேன்.அழகிய குழந்தை.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நானும் சொல்கிறேன் ஜமால் ...மாஷா அல்லா

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).