எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tuesday, September 15, 2009

குழந்தை ஹாஜரின் 11ஆம் மாதம்

நான் பேச நினைக்கையில்
குழந்தையும் மெளனம் காக்கிறதே

அந்த மெளனத்தை
மொழி பெயர்க்க தெரியாமல்

இவ்வுள்ளமும் … ‘(
Haajar1
Haajar2
Haajar5

26 comments:

Vidhoosh said...

அந்த எலிப்பல் அழகு. என்னங்க நீங்க. சீக்கிரம் போயி தூக்குங்க குழந்தைய..

-வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகு !!!

அதுவும் அந்த முதல் ஃபோட்டோ

சகோ, மேடத்துக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க :)))))))

தமிழரசி said...

செல்வங்கள் தராத சந்தோஷம் இந்த செல்வம் தந்தது உனக்கு...

சிநேகிதி said...

மாஷா அல்லாஹ் குழந்தை ரொம்ப அழகு..

ச.பிரேம்குமார் said...

அட, தவழ ஆரம்பிச்சுட்டாங்களா? கைகளை நீட்டி அழைக்கும் படம் கொள்ளை அழகு. வாழ்த்துகள் செல்லம் :)

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். மச்சான், சீக்கிரம் போய் கூட்டிகிட்டு வாடா.

இந்த பெருநாளைக்கு உனக்கு இதைவிட சூப்பர் கிஃப்ட் வேற என்ன இருக்கப்போகுது!!

அ.மு.செய்யது said...

அந்த ஸ்கார்ஃப் கியூட்டா இருக்கு.....!!! பக்கத்துல இருந்து ஹாஜர்
அப்டேட்ஸ் எழுதாம சிங்கப்பூர்ல அப்படி என்னங்க பண்ணிட்டிருக்கீங்க ???

லீமா said...

கியூட் பேபி ஆசிகள்

Mrs.Menagasathia said...

குழந்தை கொள்ளை அழகு ப்ரதர்.

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!!

Ammu Madhu said...

ஜமால் பாப்பா சிரிக்கறத பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு..அவ்வளவு அழகு..திருஷ்டி கழிக்க சொல்லுங்க..



அன்புடன்,

அம்மு.

♥ தூயா ♥ Thooya ♥ said...

Ohhh so cute..அத்தை போல ரொம்ப அழகு, இல்லைண்ணா? ;)

Jaleela Kamal said...

ஹாஜர் ரொம்ப நல்ல போஸ் கொடுக்கிறாள்,


அந்த இரண்டு பல்லை வைத்து கொண்டு சிரிப்பது ம்ம் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கு. இந்த‌ வ‌ய‌தில் தான் குழ‌ந்தைக‌ளின் குரும்புக‌ளை கிட்ட‌ இருந்து பார்க்க‌னும்.

சி. கருணாகரசு said...

தங்களின் கவிதை மிக அருமை.

கலகலப்ரியா said...

ஹாஜருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ! & ஆசீர்வாதங்கள்.. !

S.A. நவாஸுதீன் said...

ஹாஜர் தங்கத்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

ஹாஜர் க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், துஆக்களும்,

Mrs.Menagasathia said...

குட்டிமாக்கு இந்த அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

சத்ரியன் said...

மாமா தாமதமா வந்தேன்னு கோவிச்சுக்காதம்மா ஹாஜர்.

அணிற்பிள்ளைக்கு மாதிரி அழகாய் இரு பற்கள்.

கல்யாணி சுரேஷ் said...

ஹையோ தேவதை மாதிரி இருக்கா. எனக்கு பெண் குழந்தைங்க ன்னா ரொம்ப பிடிக்கும். என்ன பண்றது எனக்கு ஒரே ஒரு வால் பையன்தான். குட்டிப் பொண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க, கண்ணு படபோகுது.

malar said...

உங்கள் ஹாஜருக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா நன்மைகளையும் நல்ல அறிவையும் நீண்ட ஆயுளையும் அருளுவானாஹா

Annam said...

foto 2

vaadi thangam aththai kitta....

அன்புடன் மலிக்கா said...

மாசாஅல்லாஹ் குழந்தை மிக அழகு..

உமா said...

ரொம்ப நல்லவங்க எல்லாம் அக்டோபர் 10துல தான் பிறப்பாங்களாம். அஹா ஹா ஹா..same pinch.

குடுகுடுப்பை said...

பயங்கர துறுதுறு. பதிவர் ஆனா உங்களை மாதிரி நிறைய இடத்தில் பின்னூட்டம் இட வாய்ப்புள்ளது.

கவிதன் said...

உங்களின் ஹாஜர் கவிதை மிக அழகாக இருக்கிறது~~~ பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல..... திருஷ்டி சுத்திபோடுங்கள்.

ஒ.நூருல் அமீன் said...

மழகைகளின் அசைவுகளில் நம் பணியின் சுமைகள் பறந்துவிடும்.

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).