எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Sunday, December 13, 2009

குழந்தை ஹாஜர் சிங்கப்பூர்

13 comments:

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். ரொம்பத்தெளிவா இருக்காகளே. மச்சான் புள்ளைக்கு சுத்திப் போடுறா தங்கச்சிட்ட சொல்லி

ஸாதிகா said...

உங்கள் அழகு மகள் தவழ்ந்து வரும் அழகே கண்கொள்ளாக்காட்சி.

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் நண்பரே
குழந்தைக்கு ஆசிகளும்.

ச.பிரேம்குமார் said...

எவ்வளவு பொறுமையா, கவனமா விளையாடுறாங்க... பார்க்கவே கொள்ளை அழகு.

அமுதா said...

அழகு குட்டி செல்லம்...

உமா said...

ஆஹா, மிக மிக அழகு. வாழ்த்துக்களும், அன்பும்.

Chitra said...

கொள்ளை அழகு - குழந்தையும் வீடியோவும்.

Jaleela Kamal said...

ஆஹா ஹாஜர் தவழும் போது வீடியோ எடுத்தது ரொம்ப சூப்பரா இருக்கு, இதை பார்த்ததும் நாங்க சிங்கப்பூர் வரும் போது தான் என் சின்ன பையன் இதே போல் தவழ ஆரம்பித்தான்,

இப்ப அடுத்த ஸ்டேஜ் மெதுவா எழுந்து நிற்பார்கள்.

அன்புடன் மலிக்கா said...

அழகு தவழ்வதே தனியழகு.

/புள்ளைக்கு சுத்திப் போடுறா தங்கச்சிட்ட சொல்லி/

என்னா சுத்தி போடனும் நவாஸண்ணா..

கமலேஷ் said...

அடடா இங்க ஒரு குட்டி கவிதை விளையடிக்கிட்டி இருக்கே இதுவரைக்கும் பாக்காம விட்ருகேனே...அழகு..அழகு...

azhara said...

மாஷா அல்லாஹ் மகள் தவழ்ந்து வரும் அழகே தனி தான்..

கல்யாணி சுரேஷ் said...

ஹையோ உங்க குழந்தை அவ்வளவு அழகுங்க.

Ammu Madhu said...

அழகு.

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).