எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Sunday, February 14, 2010

விளையாட்டு திடல்

 

DSCF7287

DSCF7294

33 comments:

Annam said...

cho chweet smile:) kuttima... chellam
oru baby ,baby pink shirt pottu irukaanga......

ஸாதிகா said...

குழந்தை ஹாஜர் குறும்பு கொப்பளிக்க பார்க்கும் அழகே தனிதான்.வீடியோ கிளிப்பிங் இன்னும் லோட் ஆக வில்லை.

ஸாதிகா said...

தத்தி தத்தி நடை பயிலும் மென்னடை அழகு.முகம் சுளித்து சிரிப்பது தனி அழகு.மாஷா அல்லாஹ்!

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை அழகு

SanjaiGandhi™ said...

செம க்யூட்.. :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து அசைபோட நினைக்கும் அன்புத் தந்தை..


உங்கள் குழந்தை கொடுத்து வைத்தவன்..

வளர்ந்த பின் அவனிடம் காட்டுங்கள்... மார் தட்டிக் கொள்வான்..

குழந்தை மிக அழகு...

நன்றி..

Jaleela Kamal said...

ஹை இதுபோல் விளையாட்டு திடல் சென்றால் எனக்கும் கொஞ்சம் நேரம் ஆடனுமுன்னு தோனும்.

ஹாஜருக்கு ரொம்பவே ச‌ந்தோஷம் போல அதில் ஆடுவது பொக்கைவாய் சிரிப்பழகு..

அமுதா said...

எவ்வளவு அழகு இந்த மழலை சிரிப்பு?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

குழந்தப் பருவத்தை மீண்டும் கண்முன் காட்டியது உங்களின் புகைப்படங்கள் . அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

ஜெரி ஈசானந்தன். said...

குழந்தைக்கு இறை ஆசிர் கிடைக்கட்டும்.

அண்ணாமலையான் said...

கலக்கலா இருக்கு

Dr.எம்.கே.முருகானந்தன் said...

குழந்தை ஹாஜா கொள்ளை அழகு. வாழ்துக்கள் உங்கள் செல்லத்திற்கு

Priya said...

Cute baby!

நிலாவும் அம்மாவும் said...

அம்மாடியோவ் இவ்ளோ பெரிய மனுஷி ஆயிட்டாங்களா..

அம்மாவை மாதிரின்னு நினைக்குறேன்...அழகா இருக்காங்க

பித்தனின் வாக்கு said...

மிக்க அருமை, ஜமால் இதுபோல தருணங்கள் எல்லாம் எடுத்து வையுங்கள். எதிர் காலத்தில் மிக்க உதவியாக இருக்கும். நான் என் இரண்டாவது அண்ணாவின் குழந்தை பிறந்து ஆபரேஷன் தியேட்டர் வாசலில் டாக்டர் கொணர்ந்து காட்டுவது முதல், குப்புற விழுந்தது,தொட்டில் ஆடியது, தவழ்ந்தது, முதலில் நடந்தது என அனைத்து எடுத்து வைத்துள்ளேன். நன்றி.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

குழந்தை சூப்பர்..

நன்றி..

அன்புடன் மலிக்கா said...

ஆகா அழகோ அழகு.காக்கா குழந்தை யார் மாதரி?

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹை ஹாஜர் நடக்க ஆரம்பிச்சிட்டாங்களா ஜமால்... அழகுரதம் பொறக்கும் அது அசைஞ்சு அசைஞ்சு நடக்கும் போல இருக்கு... திருஷ்டி சுற்றிப் போடுங்க...

கவிதன் said...

வணக்கம் ஜமால் அண்ணா! வாழ்த்துக்கள்....~
அழகு!!!
ஹாஜர் கு சலாம் சொன்னதாக சொல்லவும்.....!

Ammu Madhu said...

so cute.

Ammu Madhu said...

அழகா நடந்து வந்துகிட்டு இருக்கும் போதே கீழ தடுக்கி விழும்போது மனசு பதறுது ஜமால்.குழந்தைய பத்ரமா பாத்துகோங்க.தத்தி தத்தி நடந்து வரர்த பாத்துட்டே இருக்கலாம்.

Ammu Madhu said...

உங்களுக்கு ஓர் விருது என் ப்ளாக்கில் உள்ளது கீழே உள்ள லிங்க்கை பார்க்கவும்.
http://ammus-recipes.blogspot.com/2010/03/blog-post_25.html

Mrs.Menagasathia said...

பாப்பா செம க்யூட், தத்தி தத்தி நடப்பது அழகோ அழகு...

குந்தவை said...

ரெம்ப நாள் ஆச்சு இங்கு வந்து. ஆகா ஒரு அழகான பொக்கிஷத்தை வைத்திருக்கிரீர்களே. வாழ்த்துக்கள்.
என்னுடைய அன்பை பாப்பாவுக்கும் , அம்மாவுக்கும் தெரிவிக்கவும்

சந்தனமுல்லை said...

ஹாஜர் கலக்கல்! செம க்யூட்! :-)


தங்களுக்கு விருது இங்கே

http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_27.html

குடந்தை அன்புமணி said...

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் நமக்கு சொல்லெண்ணாத மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது... பார்த்துக் கொண்டேயிருக்கலாம்...
உங்க செல்லப்பிள்ளைக்கு என் வாழ்த்துகள்.

Ananthi said...

வாவ்.. ரொம்ப ரொம்ப அழகு... :-))

ஆதவா said...

குழந்தையின் டைரியைப் போன்று இருக்கிறது.... எனக்கு அப்படி சேகரிக்கும் ஆசை இருக்கிறது. நீங்கள் செயல்படுத்துகிறீர்கள்!!!

வாழ்த்துக்கள்!!

பழைய தளம் என்னவாயிற்று?






Dr.Sameena Prathap
said...

Hi,

unga paapa nall cute aaha irukkaanga

sameena@www.myeasytocookrecipes.blogspot.com

அன்னு said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

பாத்திமா ஜொஹ்ரா said...

ஈத் முபாரக்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

குழந்தை ஹாஜர் இந்தக் குறும்புப் பார்வை பார்க்கிறாரே. வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

குட்டிம்மாவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).