எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Monday, August 17, 2009

குழந்தை ஹாஜரின் 10ஆம் மாதம்

DSCF6824 என்னை இன்னும் காணோம் என்ற சோகத்தில் இருக்கின்றாயா ...
DSCF6826 யார் சத்தம் கேட்டு இப்படி பார்க்கின்றாய் ...
DSCF6828 அது நானில்லை எனும் ஏமாற்றமா

18 comments:

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். புள்ள அழகா, தெளிவா இருக்குராகளே. சீக்கிரம் போய் கூட்டிட்டு வா மச்சான்

Vidhoosh said...

திருஷ்டி சுத்திப் போடுங்க.
--வித்யா

sakthi said...

அழகு பாப்பா

அப்பாவின் வருகையை எதிர் நோக்கி

காத்திருக்கும் குட்டி பாப்பா

Mrs.Menagasathia said...

பிள்ளைக்கு சுத்தி போடுங்க ஜமால்,அழகா இருக்காங்க குட்டிப் பாப்பா.

அ.மு.செய்யது said...

முக‌ம் உங்க‌ளை போல‌வே கிட்ட‌த்த‌ட்ட‌ அமைந்து விட்ட‌து.

ஆனால் கியூட்டாக இருக்கிறதே ?? எப்ப‌டி சாத்திய‌ம் ??

gayathri said...

chellam rompa azaka iruka sekram pappa kuptu vanga anna

சப்ராஸ் அபூ பக்கர் said...

மாஷா அல்லாஹ்.... கல்வி அறிவில் நிச்சயம் உங்களுடைய குழந்தை உச்ச நிலையை அடைவாள். துஆ செய்து கொள்ளுவோம்.... எல்லோருமாக சேர்ந்து.....

Mrs.Menagasathia said...

இந்த லிங்கினை பார்க்கவும்.

http://sashiga.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

இரவுப்பறவை said...

நிறை உப்பும்...
கூடை மிளகாயும் குட்டி பாப்பாவிற்கு....

சத்ரியன் said...

//என்னை இன்னும் காணோம் என்ற சோகத்தில் இருக்கின்றாயா ...//

ஜமால்,

உங்களுக்கு கல் மனசு.

நிழற்படத்தைப் பார்த்து தனியே புலம்பித் தவிப்பதை விட்டு ஒருமுறை நேரில் சென்று உங்களைக் கொஞ்சம் மறந்துவிட்டு வாருங்கள்.புறப்படுங்கள்.

சமத்து ஹாஜர்...!

இசக்கிமுத்து said...

பால் வடியும் முகம் ்அருமை!!

அமுதா said...

சுத்தி போடுங்க...

டம்பி மேவீ said...

sema cute jamal .....


chance illai.... avalavu alagu

Ammu Madhu said...

குட்டிபாப்பா அழகா இருக்காங்க..

அன்புடன்,
அம்மு.

சிநேகிதி said...

ஹாஜர் ரொம்ப அழகாக இருக்காள். மாஷா அல்லாஹ்

புலவன் புலிகேசி said...

குழந்தைக்காக இப்படி ஒரு பதிவு...அருமை நண்பா

♥ தூயா ♥ Thooya ♥ said...

முகம் அப்பாவை போலவே ;)

கவிதன் said...

அழகான கவிதைத்தொகுப்பு....!!!

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).