எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.
ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).
21 comments:
/எட்டாம் மாதம் போட்டோ வரவேயில்லை/
Next month thaan neril paarkka poreengale...appuram enna?
ஆயிரம் பொக்கேகளைவிட அழகான பொக்கை வாய் சிரிப்பு.
wow
முதல் ஃபோட்டோல நிக்கிறாங்களா ஹாஜர்.
க்யூட் சிரிப்பு.
வாழ்த்துக்கள்.
pappa photoes ellam azaka iruku anna
மாஷா அல்லாஹ். ரொம்ப தெளிவா இருக்காகளே.
படங்கள் சூப்பரு..
உங்கள மாதிரியே பாப்பியும் சிரிக்கும்போல..
அழகு..
sooper...nikaravanga ..appadiye konjam odi vanga pakalam:-)))
kuzhanthayin muthal nadai:) vaazhthukkal anna:)
cute baby!!
அழகு பெண்னே சீக்கிரம் அப்பாவின் மடி வந்து சேர்ந்து விடு கண்ணே
" யாழினிதென்பார் குளலினிதென்பார், தம் மக்கள் மளலைச் சொல் கேட்காதவர்"
பிள்ளை வளர்ந்துகொண்டிருக்கிறது, அப்பருக்கு பொறுப்பும் கூடவே வளருதுங்க, சகோதரா சீகிரமே உசாராகீடுங்க
kadasi padam than top
Cute.. :)
தந்தையும் மகளும்
சந்திக்கும் காலம்
சீக்கிரம் வரட்டும்.
வாழ்த்துக்கள்
என் பதிவை நிறைய பேருக்கு கொண்டு சென்றதற்காக நன்றி சொல்ல வந்தேன். வந்த இடத்தில், என்ன ஒரு இனிய ஆச்சர்யம். ஒவ்வொரு புகைப் படமும் அழகு. வாழ்த்துக்கள். ஹாஜருக்கு என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள். நன்றி.
So cute :))) romba alakana baby :)
உங்களின் ஏக்கம் புரிகின்றது.. விரைவில் சந்திக்க வாழ்த்துகள் தோழா
cute baby
cute smile
இரண்டாவது படம் CUTEEEEEEEEEEEEEEEEEEE
ஹாஜருக்கு என் ஆசியுடன் கூடிய வாழ்த்துக்கள்
அழகான புன்னகை .....!!!
Post a Comment