எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tuesday, June 9, 2009

குழந்தை ஹாஜரின் ஏழாம் மாதம்

எட்டாம் மாதமான இன்று ஏழாம் மாதத்தின் புகைப்படங்களை வலையேற்றுகிறேன். விரைவில் எட்டாம் மாதமும் வரும்.









மேலே உள்ள படம் இவர் முதன் முதலில் புகைவண்டி பிராயணம் மேற்கொண்டது. அதிலேயே தொட்டி கட்டி போட்டிருந்தோம் …

11 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

க்யூட்

:)-

எட்டாம் மாசம் போட்டோவ போடுங்க சகோ.

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ்.

அமுதா said...

சிரிக்கும் செந்தாமரையே!!!

நிஜமா நல்லவன் said...

Nalla irukkaanga!

புதியவன் said...

படங்கள் ரொம்ப தெளிவா இருக்கு
குழந்தையை பற்றி என்ன சொல்வது
ம்...அழகு...

gayathri said...

anna azaku thevathai eppavum azaku than

தாரணி பிரியா said...

ஹி ஹி நான் பாப்பா பக்கமும் லேட்டா வந்துட்டேனே. சாரிடா செல்லம் :)

அழகா இருக்கே. அத்தையை போலவே சமத்தாவும் இரு ஒ.கே

ஆகாய நதி said...

Super pictures! My wishes too!

goma said...

அப்பா எப்போ வருவார் ஆசை முத்தம் தருவார் என்று காத்திருக்கிறது செல்லம்

க.பாலாசி said...

அழகு குழந்ததைகளுக்கே உரியது. குழந்தை அழகாக உள்ளது. (போய் திருஷ்டி சுத்தி போடுங்கப்பா...)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

2ம் மதம் முதல் 9ம் மாதம் வரை பார்த்தேன். குழந்தையின் அழகையும், வளர்ச்சியையும் கண்டு மகிழ்ந்தேன். ஆவணப்படுத்தும் முயற்சி பாராட்டுக்குரியது.
நாளை குழந்தையும் பார்த்து மகிழும்.

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).