எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Thursday, April 9, 2009

குழந்தை ஹாஜரின் ஆறாம் மாதம்

அழகு பொண்ணுக்கு
வாப்பா இன்னும் வரலையேன்னு கோவம்
அத வாப்பாகிட்ட காட்டாம உம்மாவ முறைக்கிறாக
வாப்பாவுக்கும் ஆசை தான் அம்முக்கிட்ட இருக்கனும் எண்டு
கொஞ்ச நாள் பொறு செல்லம் வாப்பா விரைவில் வருகிறேன்
உன்னை கொஞ்சி கொஞ்சி கூடி ஒன்னாயிருக்கலாம்
உன் குறு குறு பார்வைகளை இரசித்துக்கொண்டேயிருக்கனும்
அடுத்த வாரம் வந்துடறேன் செல்லம்
அது வரை என் தேவதையே
என் ஆசை முத்தப் பரிமாற்றத்தோடு ...


Haajar6_1
Haajar6_2

18 comments:

ச.பிரேம்குமார் said...

அழகா பாக்குறாங்க பாப்பா :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹாஜரின் முகம் நல்ல தெளிவா இருக்கு நண்பரே...

சீக்கிரம் போங்க

போய் கூடி குலவி ஒன்னாயிருங்க.......

அமித்து + அமித்து அம்மாவோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

நட்புடன் ஜமால் said...

வாங்க பிரேம்.

அங்கே குட்டீஸ் நலமா!

நட்புடன் ஜமால் said...

\\
அமித்து + அமித்து அம்மாவோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.\\

அவசியம் அக்காவோடையும்

அத்தையோடதையும் சொல்லிடறேன்.

gayathri said...

anna pappa ungalukaka than waiting sekarma vanthu ponga

தமிழரசி said...

அணைக்க தூண்டுகிறாய் அழகு பெண்ணே அள்ளி கொள்ள தூண்டுகிறாய்...இனிக்க பார்க்கிறாய் இதயம் தவிக்க பார்க்கிறாய்...கொள்ளை அழகு நிலவாய் கோவில் தேவதையாய் நி எங்கள் இல்லம் வர தவிக்கிறேன் உன்னை தழுவிக்கொள்ள துடிக்கிறேன்....அன்பை சொல்லி அத்தனை முத்தமும் அமுதே உனக்கு தர நினைக்கிறேன்......love u my dear sweet and cute baby

♥ தூயா ♥ Thooya ♥ said...

is she wearing kolusu?

♥ தூயா ♥ Thooya ♥ said...

wowwwwww so cute just like her aththai :)

நட்புடன் ஜமால் said...

\\gayathri கூறியது...

anna pappa ungalukaka than waiting sekarma vanthu ponga\\

ஆம் தங்கையே!

நட்புடன் ஜமால் said...

\\இனிக்க பார்க்கிறாய் இதயம் தவிக்க பார்க்கிறாய்...கொள்ளை அழகு நிலவாய்\\

ஆஹா!

கவிதைக்கு ஒரு கவிதை அதுவும் பாடுவது ஒரு கவிதை(அரசி)

நட்புடன் ஜமால் said...

\\♥ தூயா ♥ Thooya ♥ கூறியது...

is she wearing kolusu?\\

ஆமாம் அத்தையே

கொலுசுதான் போட்டு இருக்கேன்.

balaji said...

valga valamudan

balaji said...

அடுத்த வாரம் வந்துடறேன் செல்லம்
அது வரை என் தேவதையே
என் ஆசை முத்தப் பரிமாற்றத்தோடு ...

ungal alagu thevathai endrum valamudan vala valthukkal

தாரணி பிரியா said...

ஹை குட்டி முகம் தெளிவா தெரியுது. நான் சொன்னது போலத்தானே அண்ணா இருக்குது.உங்களை போலவே அப்படியே இருக்கா. சீக்கிரம் வாங்க வாங்க‌

தாரணி பிரியா said...

எப்பப்போ வரப்போறீங்கன்னு முறைச்சு கேட்கிறா பாருங்க‌

புதியவன் said...

தந்தையின் வருகைக்கான காத்திருப்பு கண்களில் தெளிவாகத் தெரிகிறது...விரைவில் சென்று ஹாஜரை அழைத்து வாருங்கள் ஜமால்...

அமுதா said...

ரொம்ப இனிமையா பார்க்கிறாங்க.. தூக்கி கொஞ்சணும் போல இருக்கு. சீக்கிரம் போய் பாருங்கள்..அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் எனது வாழ்த்துகள்

gayathri said...

un varukkaikaka vazi methu vezi vaithu kathu irukeren . Tharail thavalum naan un madil thavaza poothu irukeren

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).