எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Monday, March 9, 2009

குழந்தை ஹாஜரின் ஐந்தாம் மாதம்

என் குட்டி தேவதைக்கு முதன் முதலில் பெண் உடையாம்

சொல்லி சொல்லி சந்தோஷமடைகிறார்கள் அவர்களின் தாயார்

இன்னும் எத்தனை காலங்கள் புகைப்படங்களிலேயே ஓட்டுறது காலத்தை.

விரைவில் சென்று பார்க்க வேண்டும் …

Haajar5_1
Haajar5_2

25 comments:

♥ தூயா ♥ Thooya ♥ said...

WOW...
குழந்தை வளர்வதை ஒவ்வொரு மாதமும் பார்ப்பதற்காகவே காத்திருக்கின்றேன்...கைகளை பார்த்து கொண்டேயிருக்கலாம் போலிருக்கு அண்ணா..

விரைவில் ஊர் சென்று குட்டி பபாவோடு நீங்க இருக்கணும் என சாமிட்ட வேண்டிக்கிறேன்..

:)

[இந்த பதிவுகளை குழந்தை வளர்ந்து பார்க்கும் போது எத்தனை சந்தோச படுவாங்க ;) ]

நட்புடன் ஜமால் said...

\\இந்த பதிவுகளை குழந்தை வளர்ந்து பார்க்கும் போது எத்தனை சந்தோச படுவாங்க\\

ஆமா! ஆமா!

நட்புடன் ஜமால் said...

உன் அன்புக்கு நன்றி குட்டி தங்கையே

♥ தூயா ♥ Thooya ♥ said...

வழமை போல் என் HUGS & KISSES குட்டி பபாக்கு ::)

♥ தூயா ♥ Thooya ♥ said...

கண்ணு படமா இருக்க சுத்தி போட்டுக்கலாம்ணா

நட்புடன் ஜமால் said...

அவசியம் சொல்றேன் குட்டி தங்கையே

ச.பிரேம்குமார் said...

பாப்பா அழ‌கா பாக்குறாங்க‌ :)
சீக்கிர‌மே ஊருக்கு போய் பாருங்க‌ ஜ‌மால்.

Anbu said...

மிக அருமையான புகைப்படங்கள் அண்ணா

அமுதா said...

அழகு... இப்பொழுது 10 தேதி ஆனால் இன்று ஹாஜர் அப்டேட் என்று நினைவிற்கு வருகிறது.. வாழ்த்துகள். ஏன் இந்த் தடவை 2 புகைப்படம் தான்

S.A. நவாஸுதீன் said...

Masha Allah.

புள்ள சூப்பரா இருக்கா மாப்ள

நட்புடன் ஜமால் said...

\\ Anbu கூறியது...

மிக அருமையான புகைப்படங்கள் அண்ணா\\

நன்றி தங்கள் அன்பு-க்கு ...

நட்புடன் ஜமால் said...

\\ Syed Ahamed Navasudeen கூறியது...

Masha Allah.

புள்ள சூப்பரா இருக்கா மாப்ள\\

நன்றி மச்சான்.

’டொன்’ லீ said...

அழகு...படத்தொகுப்புகள் எப்படி பசுமையான பிள்ளைக் காலத்தை ஞாபகப்படுத்துமோ அதே போல் உங்கள் வலைப்பதிவும்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்ம் இனிய நினைவுகளைத் தரட்டும்.

வால்பையன் said...

வாங்க வாங்க
நம்மளும் எத்தனை நாளுக்கு தான் போன்லயே அரட்டை அடிக்கிறது!
நேர்ல மீட் பண்ணுவோம்.

அப்துல்மாலிக் said...

//என் குட்டி தேவதைக்கு முதன் முதலில் பெண் உடையாம் //

ஹா கேக்கவே ஜூப்பராக்கிதுப்பா

அப்துல்மாலிக் said...

//எத்தனை காலங்கள் புகைப்படங்களிலேயே ஓட்டுறது காலத்தை. விரைவில் சென்று பார்க்க வேண்டும் /

ரெண்டுபேரும் (?) எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க உன் வருகையை

அப்துல்மாலிக் said...

தங்ஸ்கிட்டே சொல்லி சுத்திபோடசொல்லு
உலகெங்கிலும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இப்போது

அப்துல்மாலிக் said...

ஆஹா இதுலேகூட 25 நாமதானா?

அதுவா தேடிவருதுப்பா...

அப்துல்மாலிக் said...

நல்ல உடல் முன்னேற்றம், மாஷால்லாஹ்...

எல்லாவளங்களையும் பெற்று வாழ வாழ்த்தும்...

நட்புடன் ஜமால் said...

\\ரெண்டுபேரும் (?) எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க உன் வருகையை\\

ஆமாம் மாப்ள

(டேய் இங்கையும் கும்மியா!)

புதுகைத் தென்றல் said...

சுத்தி போடச்சொல்லுங்க.

எனதன்பு முத்தங்கள் மருமகளுக்கு

நட்புடன் ஜமால் said...

\\புதுகைத் தென்றல் கூறியது...

சுத்தி போடச்சொல்லுங்க.

எனதன்பு முத்தங்கள் மருமகளுக்கு \\

அவசியம்க்கா

டம்பி மேவீ said...

sema cute a irukkaru chinnavaru....
போட்டோ ல socks எல்லாம் போட்டிட்டு சூப்பர் அஹ stylish அஹ ஹாஜர் ....
ஒரு போட்டோ மட்டும் விடே ல இருக்கு .....
அதுல்ல தான் சின்ன தல கலக்கல் .....

நட்புடன் ஜமால் said...

\\MayVee கூறியது...

sema cute a irukkaru chinnavaru....
போட்டோ ல socks எல்லாம் போட்டிட்டு சூப்பர் அஹ stylish அஹ ஹாஜர் ....
ஒரு போட்டோ மட்டும் விடே ல இருக்கு .....
அதுல்ல தான் சின்ன தல கலக்கல் .....\\

நன்றி மேவீ

அவுக தேவதை ‘தல’ இல்ல ...

gayathri said...

anna pappa azaka irukanga anniketta solli pappaku suthi poda solluga .neegalum sekaram vanthu pappava pathuthu poga.

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).