எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Monday, February 9, 2009

குழந்தை ஹாஜரின் நான்காம் மாதம்

நேற்றுதான் புகைப்படம் எடுப்பதாக இருந்தது.

குழந்தைக்கு சளியாம் ஒரே அழுகையில் இருக்கிறார் என்று அவர்கள் தாயார் புது புகைப்படங்கள் ஒன்றும் அனுப்பவில்லை.

இவை என் தங்கை அவர்களது அலைபேசியில் எடுத்தது.

Haajar1 இது ஜனவரி 26ஆம் தேதி எடுத்தது.


18 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா ஹாஜர் உன் சின்ன அத்தையின் முத்தங்கள் வாங்கிக்கோ ...

நட்புடன் ஜமால் said...

பெரிய அத்தை கோபமா வந்தாங்க

நீதான் காப்பாத்திட்ட

முத்தங்களோடு போய்ட்டாங்க வாங்கிக்க

சந்தனமுல்லை said...

வாவ்..ஹாஜர் செல்லக்குட்டி..சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டிக்கறேன்!
உங்க அம்மாவுக்கு ஒரு ஹாய்!!

நட்புடன் ஜமால் said...

\\சந்தனமுல்லை கூறியது...

வாவ்..ஹாஜர் செல்லக்குட்டி..சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டிக்கறேன்!
உங்க அம்மாவுக்கு ஒரு ஹாய்!!\\

வாங்க அத்தை

பப்பு நலமா

எங்க அம்மாவும் ஹாய்! சொன்னாங்க

அமுதா said...

ஹலோ ஹாஜர். அன்பு முத்தங்கள். குட்டிக்கு சளி சீக்கிரம் சரியாகட்டும்.

ச.பிரேம்குமார் said...

ஹாஜர் குட்டிக்கு சீக்கிரமே சளி போகட்டும்.

நட்புடன் ஜமால் said...

\\பிரேம்குமார் கூறியது...

ஹாஜர் குட்டிக்கு சீக்கிரமே சளி போகட்டும்.\\

நன்றி பிரேம்

நட்புடன் ஜமால் said...

\\ அமுதா கூறியது...

ஹலோ ஹாஜர். அன்பு முத்தங்கள். குட்டிக்கு சளி சீக்கிரம் சரியாகட்டும்.\\

நன்றி அமுதா

டம்பி மேவீ said...

செம ஸ்டைல் அஹ இருக்கார் ஹாஜர்.....
அவருக்கு நில நிற டிரஸ் நல்ல சூட் ஆகுற மாதிரி என்னக்கு தோனுது .....
ஆமா ....
அவரு இப்போ எப்படி இருக்காரு........

Sathik Ali said...

இப்பத்தான் பார்தேன் ஜமால் .வாவ் இந்த க்யூட் செல்லக்குட்டி எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

\\சாதிக் அலி கூறியது...

இப்பத்தான் பார்தேன் ஜமால் .வாவ் இந்த க்யூட் செல்லக்குட்டி எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.\\

நன்றி சாதிக் அலி.

anbudan vaalu said...

mashallah.......ஹாஜர் அழகா இருக்காங்க....சீக்கிரமா சளி சரியா போகட்டும்

வித்யா said...

ஹாஜர் செல்லத்துக்கு இன்னொரு அத்தையின் அன்பு முத்தங்கள்:)

புதியவன் said...

எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

\\ anbudan vaalu கூறியது...

mashallah.......ஹாஜர் அழகா இருக்காங்க....சீக்கிரமா சளி சரியா போகட்டும்\\

இப்போ சரியாடிச்சிங்க.

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் கூறியது...

எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...\\

நன்றி புதியவரே ...

நட்புடன் ஜமால் said...

\\வித்யா கூறியது...

ஹாஜர் செல்லத்துக்கு இன்னொரு அத்தையின் அன்பு முத்தங்கள்:)\\

நன்றி அத்தை.

--- ஹாஜர்

அப்துல்மாலிக் said...

நல்ல உடல் முன்னேற்றம்
க்யூட், மாஷாஅல்லாஹ்

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).