நேற்றுதான் புகைப்படம் எடுப்பதாக இருந்தது.
குழந்தைக்கு சளியாம் ஒரே அழுகையில் இருக்கிறார் என்று அவர்கள் தாயார் புது புகைப்படங்கள் ஒன்றும் அனுப்பவில்லை.
இவை என் தங்கை அவர்களது அலைபேசியில் எடுத்தது.
ஆஹா ஹாஜர் உன் சின்ன அத்தையின் முத்தங்கள் வாங்கிக்கோ ...
பெரிய அத்தை கோபமா வந்தாங்கநீதான் காப்பாத்திட்ட முத்தங்களோடு போய்ட்டாங்க வாங்கிக்க
வாவ்..ஹாஜர் செல்லக்குட்டி..சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டிக்கறேன்! உங்க அம்மாவுக்கு ஒரு ஹாய்!!
\\சந்தனமுல்லை கூறியது... வாவ்..ஹாஜர் செல்லக்குட்டி..சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டிக்கறேன்! உங்க அம்மாவுக்கு ஒரு ஹாய்!!\\வாங்க அத்தைபப்பு நலமாஎங்க அம்மாவும் ஹாய்! சொன்னாங்க
ஹலோ ஹாஜர். அன்பு முத்தங்கள். குட்டிக்கு சளி சீக்கிரம் சரியாகட்டும்.
ஹாஜர் குட்டிக்கு சீக்கிரமே சளி போகட்டும்.
\\பிரேம்குமார் கூறியது... ஹாஜர் குட்டிக்கு சீக்கிரமே சளி போகட்டும்.\\நன்றி பிரேம்
\\ அமுதா கூறியது... ஹலோ ஹாஜர். அன்பு முத்தங்கள். குட்டிக்கு சளி சீக்கிரம் சரியாகட்டும்.\\நன்றி அமுதா
செம ஸ்டைல் அஹ இருக்கார் ஹாஜர்.....அவருக்கு நில நிற டிரஸ் நல்ல சூட் ஆகுற மாதிரி என்னக்கு தோனுது .....ஆமா ....அவரு இப்போ எப்படி இருக்காரு........
இப்பத்தான் பார்தேன் ஜமால் .வாவ் இந்த க்யூட் செல்லக்குட்டி எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.
\\சாதிக் அலி கூறியது... இப்பத்தான் பார்தேன் ஜமால் .வாவ் இந்த க்யூட் செல்லக்குட்டி எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.\\நன்றி சாதிக் அலி.
mashallah.......ஹாஜர் அழகா இருக்காங்க....சீக்கிரமா சளி சரியா போகட்டும்
ஹாஜர் செல்லத்துக்கு இன்னொரு அத்தையின் அன்பு முத்தங்கள்:)
எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...
\\ anbudan vaalu கூறியது... mashallah.......ஹாஜர் அழகா இருக்காங்க....சீக்கிரமா சளி சரியா போகட்டும்\\இப்போ சரியாடிச்சிங்க.
\\புதியவன் கூறியது... எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...\\நன்றி புதியவரே ...
\\வித்யா கூறியது... ஹாஜர் செல்லத்துக்கு இன்னொரு அத்தையின் அன்பு முத்தங்கள்:)\\நன்றி அத்தை. --- ஹாஜர்
நல்ல உடல் முன்னேற்றம்க்யூட், மாஷாஅல்லாஹ்
Post a Comment
குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).
18 comments:
ஆஹா ஹாஜர் உன் சின்ன அத்தையின் முத்தங்கள் வாங்கிக்கோ ...
பெரிய அத்தை கோபமா வந்தாங்க
நீதான் காப்பாத்திட்ட
முத்தங்களோடு போய்ட்டாங்க வாங்கிக்க
வாவ்..ஹாஜர் செல்லக்குட்டி..சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டிக்கறேன்!
உங்க அம்மாவுக்கு ஒரு ஹாய்!!
\\சந்தனமுல்லை கூறியது...
வாவ்..ஹாஜர் செல்லக்குட்டி..சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டிக்கறேன்!
உங்க அம்மாவுக்கு ஒரு ஹாய்!!\\
வாங்க அத்தை
பப்பு நலமா
எங்க அம்மாவும் ஹாய்! சொன்னாங்க
ஹலோ ஹாஜர். அன்பு முத்தங்கள். குட்டிக்கு சளி சீக்கிரம் சரியாகட்டும்.
ஹாஜர் குட்டிக்கு சீக்கிரமே சளி போகட்டும்.
\\பிரேம்குமார் கூறியது...
ஹாஜர் குட்டிக்கு சீக்கிரமே சளி போகட்டும்.\\
நன்றி பிரேம்
\\ அமுதா கூறியது...
ஹலோ ஹாஜர். அன்பு முத்தங்கள். குட்டிக்கு சளி சீக்கிரம் சரியாகட்டும்.\\
நன்றி அமுதா
செம ஸ்டைல் அஹ இருக்கார் ஹாஜர்.....
அவருக்கு நில நிற டிரஸ் நல்ல சூட் ஆகுற மாதிரி என்னக்கு தோனுது .....
ஆமா ....
அவரு இப்போ எப்படி இருக்காரு........
இப்பத்தான் பார்தேன் ஜமால் .வாவ் இந்த க்யூட் செல்லக்குட்டி எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.
\\சாதிக் அலி கூறியது...
இப்பத்தான் பார்தேன் ஜமால் .வாவ் இந்த க்யூட் செல்லக்குட்டி எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.\\
நன்றி சாதிக் அலி.
mashallah.......ஹாஜர் அழகா இருக்காங்க....சீக்கிரமா சளி சரியா போகட்டும்
ஹாஜர் செல்லத்துக்கு இன்னொரு அத்தையின் அன்பு முத்தங்கள்:)
எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...
\\ anbudan vaalu கூறியது...
mashallah.......ஹாஜர் அழகா இருக்காங்க....சீக்கிரமா சளி சரியா போகட்டும்\\
இப்போ சரியாடிச்சிங்க.
\\புதியவன் கூறியது...
எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...\\
நன்றி புதியவரே ...
\\வித்யா கூறியது...
ஹாஜர் செல்லத்துக்கு இன்னொரு அத்தையின் அன்பு முத்தங்கள்:)\\
நன்றி அத்தை.
--- ஹாஜர்
நல்ல உடல் முன்னேற்றம்
க்யூட், மாஷாஅல்லாஹ்
Post a Comment