எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tuesday, November 4, 2008

குழந்தையும் நானும்



11 comments:

abi said...

குழாந்தைய பாக்கும்போது....உங்க கண்ணுல பாசம்!!!!!!
இதுவும் கவிதைதான்...

goma said...

சின்னக் கவிதையாய் வந்த ஹாஜர் கண்மணி காவியம் போல் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அனைவரது அன்பும் ஆசியும் கலந்து அனுப்புகிறேன்

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் goma கூறியது...

சின்னக் கவிதையாய் வந்த ஹாஜர் கண்மணி காவியம் போல் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அனைவரது அன்பும் ஆசியும் கலந்து அனுப்புகிறேன்\\

நன்றி goma.

Muniappan Pakkangal said...

Really happy to see you Jamal with ur baby.

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் Muniappan Pakkangal கூறியது...

Really happy to see you Jamal with ur baby.\\

மிக்க நன்றி.

♥ தூயா ♥ Thooya ♥ said...

படமே ஒரு கவிதை.... :)

cheena (சீனா) said...

தந்தையும் குழந்தையும் - அருமை - நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் Thooya கூறியது...

படமே ஒரு கவிதை.... :)\\

நன்றி தூயா ...

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் cheena (சீனா) கூறியது...

தந்தையும் குழந்தையும் - அருமை - நல்வாழ்த்துகள்\\

வாழ்த்தியவருக்கு நன்றிகள் (சீனா)

sakthi said...

valga valamudan

கவிதன் said...

அப்பாவும் மகனும் அப்படி என்ன பேசிக்கொள்கிறீர்கள்? புகைப்படமே கவிதையாய் இருக்கிறது....!!!

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).