எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tuesday, November 4, 2008

குழந்தை



10 comments:

Che Kaliraj said...

This Child is male or female? Even any child, god wishes to your Child. child is Beautyful baby.

Che Kaliraj said...

SORRY DEAR, THIS BABY IS FEMALE. CLEAR MY DOUGHT. குழந்தை ஹாஜர் IS LONG LIFE WITH ALL WISHES FROM ALLAH

நட்புடன் ஜமால் said...

\\ Che Kaliraj கூறியது...
SORRY DEAR, THIS BABY IS FEMALE. CLEAR MY DOUGHT. குழந்தை ஹாஜர் IS LONG LIFE WITH ALL WISHES FROM ALLAH\\

It's ok Kaliraj. Thanks for your wishes.

நானானி said...

குழந்தை மட்டுமல்ல..அதிரை ஜமால்!
ஓர் அப்பாவும் பிறந்து ஒரு மாதமாயிற்று!!சரியா?
வாழ்த்துக்கள்! உங்களுக்கு, ஆசிகள் குழந்தைக்கு. அதோடு ஈத் பொருநாள் வாழ்த்துக்களும் கூட!!!

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் நானானி கூறியது...

குழந்தை மட்டுமல்ல..அதிரை ஜமால்!
ஓர் அப்பாவும் பிறந்து ஒரு மாதமாயிற்று!!சரியா?
வாழ்த்துக்கள்! உங்களுக்கு, ஆசிகள் குழந்தைக்கு. அதோடு ஈத் பொருநாள் வாழ்த்துக்களும் கூட!!!\\

மிக்க நன்றி நானானி.

ஆம் பெற்றோர் பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.

coolzkarthi said...

வாழ்த்துக்கள் ஜமால் அவர்களே.....
புதிய அழகு குழந்தைக்கும்,புதிய பெற்றோருக்கும்....வாழ்த்துக்கள்....

cheena (சீனா) said...

குழந்தை ஹாஜருக்கு நல்வாழ்த்துகளும் ஆசிகளும்

ஜீவா said...

ஜமால் , உங்க பின்னுட்டம் மட்டும் தன் அன்பு என்று பார்த்தால் , குழந்தையுடனும் அன்பாக , வாழ்த்துகள் உங்களுக்கும் ஜூனியர் ஜமால்க்கும் .

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் coolzkarthi கூறியது...

வாழ்த்துக்கள் ஜமால் அவர்களே.....
புதிய அழகு குழந்தைக்கும்,புதிய பெற்றோருக்கும்....வாழ்த்துக்கள்....\\

நன்றி கார்த்தி ...

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் cheena (சீனா) கூறியது...

குழந்தை ஹாஜருக்கு நல்வாழ்த்துகளும் ஆசிகளும்\\

நன்றி சீனா ...

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).