எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் அக்டோபர் 10 அன்று எங்களுக்கு ஓர் பெண் பிள்ளை பிறந்தது.

ஹாஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Monday, November 10, 2008

ஒரு மாதம்

குழந்தை பிறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகி விட்டது.

23 comments:

புதுகை.அப்துல்லா said...

அட மாப்ள உனக்கு குழந்தை பிற‌ந்து இருக்கா??? முஜீப், கென்ஸ் இவங்க யாருமே ஒன்னும் சொல்லல!!!! அப்புறம் என் ஃபிளாக்கில் நீ வந்து போட்ட கமெண்ட்டை பார்த்து யாரோ என்று நினைத்து வந்து பார்த்தால்... நீ.

வாழ்த்துகள்பா

தாரணி பிரியா said...

குழந்தையை முடிந்த போது எல்லாம் போட்டோ எடுத்து வைங்க. குறிப்பா இந்த மாதிரி ஒவ்வொரு மாசம் முடியறப்பவும். (குறிப்புகளோட) முடிஞ்சா வீடியோவும்.

கொஞ்ச நாளைக்கு பிறகு பார்த்தால் கிடைக்கிற சந்தோஷமே தனிதான் ஜமால் சார்

நட்புடன் ஜமால் said...

அட மாப்ள நீயா!

சந்தோஷம்

நட்புடன் ஜமால் said...

நன்றி தாரணி பிரியா

எனக்கும் ஆசைதான்.

முயர்ச்சிப்போம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் ஹாஜருக்கு

முதல் மாத முத்துக்கு எனது அன்பு முத்தங்கள்,.

நட்புடன் ஜமால் said...

//வாழ்த்துக்கள் ஹாஜருக்கு

முதல் மாத முத்துக்கு எனது அன்பு முத்தங்கள்,.//

நன்றி அம்மா.

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு :)

இப்போ நல்லா முகம் பார்க்க ஆரம்பிச்சுருப்பாங்களே :)

இனிய நாட்களை அனுபவிங்க ஜமால் :)

நட்புடன் ஜமால் said...

//வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு :)

இப்போ நல்லா முகம் பார்க்க ஆரம்பிச்சுருப்பாங்களே :)
//

மிக்க நன்றி பிரேம்குமார்.

ஆம் அழகாக முகம் பார்க்க துவங்கிவிட்டதாக ஹாஜரின் அம்மா சொல்றாங்க.

(அவர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழ்கிறேன்) :( :'

காஞ்சனை said...

தங்களின் அன்புக்குழந்தைக்கு இனிய வாழ்த்துக்கள் நண்பரே ;-)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்! :-)

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் ஹாஜருக்கும், உங்களுக்கும்...:)

நட்புடன் ஜமால் said...

// சகாராதென்றல் கூறியது...
தங்களின் அன்புக்குழந்தைக்கு இனிய வாழ்த்துக்கள் நண்பரே ;-)//

நன்றி நண்பரே.

நட்புடன் ஜமால் said...

// சந்தனமுல்லை கூறியது...
வாழ்த்துக்கள்! :-)//

வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி.

நட்புடன் ஜமால் said...

// தமிழ் பிரியன் கூறியது...
வாழ்த்துக்கள் ஹாஜருக்கும், உங்களுக்கும்...:)//

வந்தமைக்கும் - வாழ்த்தியமைக்கும் நன்றி.

கலாட்டா அம்மணி said...

குட்டிபாப்பா ரொம்ப கியூட்டா இருக்காங்க.

வாழ்த்துக்கள் ஜமால் சார்.

நட்புடன் ஜமால் said...

\\ கலாட்டா அம்மனி கூறியது...
குட்டிபாப்பா ரொம்ப கியூட்டா இருக்காங்க.

வாழ்த்துக்கள் ஜமால் சார்.\\

ரொம்ப நன்றிங்க - வந்ததற்கும் வாழ்த்தியதர்க்கும்

RAMYA said...

அதிரை ஜமால் உங்கள் வீட்டு புது வரவு குட்டி பாப்பாவிற்கு இந்த ரம்யாவின் அன்பு முத்தங்கள் பல கோடி. செல்லகுட்டி பாபாவிற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள். தெரிவிக்கவும்.

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் RAMYA கூறியது...

அதிரை ஜமால் உங்கள் வீட்டு புது வரவு குட்டி பாப்பாவிற்கு இந்த ரம்யாவின் அன்பு முத்தங்கள் பல கோடி. செல்லகுட்டி பாபாவிற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள். தெரிவிக்கவும்.\\

மிக்க நன்றிங்க ரம்யா.

குழந்தையின் பெயர் ஹாஜர்

கடையம் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் கடையம் ஆனந்த் கூறியது...

வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு\\

நன்றிங்க ஆனந்த்.

ஆகாய நதி said...

ஹய்யா குழந்தை அழகா இருக்கு :) குழந்தை எல்லா வளமும் பெற இறைவன் அருள் செய்யட்டும் :)
வாழ்த்துக்கள் :)

ஹேமா said...

வாழ்த்துக்கள் சின்னக்குட்டிக்கு.
ஜமால்,முதல் பதிவில் உங்கள் முகத்தில் உள்ள பூரிப்பைத்தான்
மிக மிக ரசித்தேன்.

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் ஹேமா கூறியது...

வாழ்த்துக்கள் சின்னக்குட்டிக்கு.
ஜமால்,முதல் பதிவில் உங்கள் முகத்தில் உள்ள பூரிப்பைத்தான்
மிக மிக ரசித்தேன்.\\

மிக்க நன்றி ஹேமா ...

குழந்தை ஹாஜர் is wearing Blue Weed by Blog Oh! Blog | To Blogger by Gre at Template-Godown | Entries (RSS) and Comments (RSS).