உனக்கு எப்படி ரகளை செய்யறதுன்னு ஏதாவது டவுட் இருந்தா இங்க நிறைய அத்தைங்க இருக்கோம். பிரியா, பூர்ணி, ரம்யா, தமிழ் தோழின்னு நிறைய பேர் இருக்ககோம். எங்களை கான்டாக்ட் செய்டா ஒ.கேவா
உனக்கு எப்படி ரகளை செய்யறதுன்னு ஏதாவது டவுட் இருந்தா இங்க நிறைய அத்தைங்க இருக்கோம். பிரியா, பூர்ணி, ரம்யா, தமிழ் தோழின்னு நிறைய பேர் இருக்ககோம். எங்களை கான்டாக்ட் செய்டா ஒ.கேவா\\
32 comments:
ஹாஜர் குட்டிக்கு மூன்றாம் மாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அப்பா மாதிரி அடம் பிடிக்காம அம்மா மாதிரி சமர்த்தா இருடா குட்டி
ஆனா அந்த குறும்பை எல்லாம் ஸ்டாக் வெச்சுக்கோ. அப்பா வந்தவுடனே அப்பாகிட்ட எல்லா குறும்பையும் காட்டணும் ஒ.கே
உனக்கு எப்படி ரகளை செய்யறதுன்னு ஏதாவது டவுட் இருந்தா இங்க நிறைய அத்தைங்க இருக்கோம். பிரியா, பூர்ணி, ரம்யா, தமிழ் தோழின்னு நிறைய பேர் இருக்ககோம். எங்களை கான்டாக்ட் செய்டா ஒ.கேவா
//எல்லாம் அருகில் இருந்து அனுபவிக்கத்தான் //
சீக்கிரமே தங்கமணி சிங்கப்பூர் வருவாங்க வெயிட் செய்யவும்
//அழுகையும் அடமும் அதிகாமகிறது //
மாதங்கள் ஆக ஆக இது அதிகரிக்கத்தான் செய்யும், தனக்கு வேண்டியதை வாய் திறந்து சொல்லத்தெரியும் வரை :)
ஹாஜர் செல்லத்திர்க்கு இந்த அத்தையின் மூன்றாம் மாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்
\\பிளாகர் தாரணி பிரியா கூறியது...
ஹாஜர் குட்டிக்கு மூன்றாம் மாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்\\
நன்றி நன்றி ...
\\பிளாகர் தாரணி பிரியா கூறியது...
உனக்கு எப்படி ரகளை செய்யறதுன்னு ஏதாவது டவுட் இருந்தா இங்க நிறைய அத்தைங்க இருக்கோம். பிரியா, பூர்ணி, ரம்யா, தமிழ் தோழின்னு நிறைய பேர் இருக்ககோம். எங்களை கான்டாக்ட் செய்டா ஒ.கேவா\\
ஆஹா இப்பவெவா ...
--- ஹாஜர்
\\பிளாகர் தமிழ் தோழி கூறியது...
ஹாஜர் செல்லத்திர்க்கு இந்த அத்தையின் மூன்றாம் மாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்\\
நன்றி
--- ஹாஜர்.
மூன்றாம் பிறை வந்து விட்டது
முழு நிலவாய் வளர்ந்து ஒளிர் நிலவாய்
பிரகாசிக்க ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...
\\பிளாகர் புதியவன் கூறியது...
மூன்றாம் பிறை வந்து விட்டது
முழு நிலவாய் வளர்ந்து ஒளிர் நிலவாய்
பிரகாசிக்க ஹாஜருக்கு வாழ்த்துக்கள்...\\
நன்றி கவியாய் வாழ்த்திய கவிஞரே ...
nice photographs
அடமா, பின்ன நாங்கள்ளாம் யாரு, இப்பவே ஆரம்பிச்சாதானே.
\\பிளாகர் Thooya கூறியது...
:)\\
:)
ஹாஜர் நல்லா cuteஆ pose கொடுத்திருக்காரு...God bless him.
\\அழுகையும் அடமும் அதிகாமகிறது ..\\
இப்பவேவா....
\\பிளாகர் கலாட்டா அம்மனி கூறியது...
ஹாஜர் நல்லா cuteஆ pose கொடுத்திருக்காரு...God bless him.\\
நன்றிங்கோ அம்மனி
GOD bless her ...
\\பிளாகர் கலாட்டா அம்மனி கூறியது...
\\அழுகையும் அடமும் அதிகாமகிறது ..\\
இப்பவேவா....\\
ஆமாங்க அம்னீ ...
ஹாய் ஹாஜர் குட்டி...செல்லம்..வெரிகுட். அடம் இருந்தாத்தான் குழந்தை!! இல்லையா! கடவுள் ஆசீர்வதிக்கட்டும்..:-)
அழகான குழந்தை.....
\\அழுகையும் அடமும் அதிகாமகிறது ..\\
அப்படியே அப்பா மாதிரியா குட்டி???
\\anbudan vaalu கூறியது...
அழகான குழந்தை.....
\\அழுகையும் அடமும் அதிகாமகிறது ..\\
அப்படியே அப்பா மாதிரியா குட்டி???\\
நன்றி.
ஆஹ்... மிஸ் பண்ணிட்டேன்... குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
//*அழுகையும் அடமும் அதிகாமகிறது என்றார் இவரின் தாயார்
நல்ல வளர்ச்சி :-)
குழந்தை ஹாஜர் எந்நாளும் இனிது வாழ வாழ்த்துகள்... :)
அழகாகப் படம் எடுத்து அனுப்பியவருக்கு நன்றி சொன்னீர்களா...!?
\\அமுதா கூறியது...
ஆஹ்... மிஸ் பண்ணிட்டேன்... குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
//*அழுகையும் அடமும் அதிகாமகிறது என்றார் இவரின் தாயார்
நல்ல வளர்ச்சி :-)\\
வாங்க வாங்க
\\தமிழ்தினா கூறியது...
குழந்தை ஹாஜர் எந்நாளும் இனிது வாழ வாழ்த்துகள்... :)
அழகாகப் படம் எடுத்து அனுப்பியவருக்கு நன்றி சொன்னீர்களா...!?\\
சொல்லிட்டேனே...
குட்டி வாலு நலமாக இருக்க வேண்டுகிறேன்.. நன்கு வளர்ந்திருக்கிறார்....
எல்லா இன்பகளும் குழந்தை ஹாஜருக்கு கிடைக்கும்.
அவரு போட்டோல சூப்பர் ஆ இருக்காரு......
"தாரணி பிரியா கூறியது...
ஆனா அந்த குறும்பை எல்லாம் ஸ்டாக் வெச்சுக்கோ. அப்பா வந்தவுடனே அப்பாகிட்ட எல்லா குறும்பையும் காட்டணும் ஒ.கே"
periya repeatuuuu...
\\ PoornimaSaran கூறியது...
குட்டி வாலு நலமாக இருக்க வேண்டுகிறேன்.. நன்கு வளர்ந்திருக்கிறார்....\\
நன்றிங்கோ
\\MayVee கூறியது...
எல்லா இன்பகளும் குழந்தை ஹாஜருக்கு கிடைக்கும்.
அவரு போட்டோல சூப்பர் ஆ இருக்காரு......\\
வாழ்த்துக்களுக்கு நன்றி மேவீ
\\ MayVee கூறியது...
"தாரணி பிரியா கூறியது...
ஆனா அந்த குறும்பை எல்லாம் ஸ்டாக் வெச்சுக்கோ. அப்பா வந்தவுடனே அப்பாகிட்ட எல்லா குறும்பையும் காட்டணும் ஒ.கே"
periya repeatuuuu...\\
குறும்புதானே கரும்பு
வாழ்த்துக்கள்!!!
Post a Comment