Sunday, February 14, 2010
Wednesday, December 30, 2009
Sunday, December 13, 2009
Tuesday, September 15, 2009
குழந்தை ஹாஜரின் 11ஆம் மாதம்
| நான் பேச நினைக்கையில் குழந்தையும் மெளனம் காக்கிறதே அந்த மெளனத்தை மொழி பெயர்க்க தெரியாமல் இவ்வுள்ளமும் … ‘( |
Monday, August 17, 2009
குழந்தை ஹாஜரின் 10ஆம் மாதம்
| என்னை இன்னும் காணோம் என்ற சோகத்தில் இருக்கின்றாயா ... | |
| யார் சத்தம் கேட்டு இப்படி பார்க்கின்றாய் ... | |
| அது நானில்லை எனும் ஏமாற்றமா |
Sunday, July 12, 2009
குழந்தை ஹாஜரின் ஒன்பதாம் மாதம்
எட்டாம் மாதம் போட்டோ வரவேயில்லை.
குழந்தையை பார்க்கும் ஆவல் அதிகரித்து(க்)கொண்டேயிருக்கின்றது.
நொடிகள் நாட்களாய் நகர்கின்றன ...
Read More......
குழந்தையை பார்க்கும் ஆவல் அதிகரித்து(க்)கொண்டேயிருக்கின்றது.
நொடிகள் நாட்களாய் நகர்கின்றன ...
Tuesday, June 9, 2009
குழந்தை ஹாஜரின் ஏழாம் மாதம்
எட்டாம் மாதமான இன்று ஏழாம் மாதத்தின் புகைப்படங்களை வலையேற்றுகிறேன். விரைவில் எட்டாம் மாதமும் வரும்.
மேலே உள்ள படம் இவர் முதன் முதலில் புகைவண்டி பிராயணம் மேற்கொண்டது. அதிலேயே தொட்டி கட்டி போட்டிருந்தோம் … Read More......
மேலே உள்ள படம் இவர் முதன் முதலில் புகைவண்டி பிராயணம் மேற்கொண்டது. அதிலேயே தொட்டி கட்டி போட்டிருந்தோம் … Read More......
Thursday, April 9, 2009
குழந்தை ஹாஜரின் ஆறாம் மாதம்
அழகு பொண்ணுக்கு
வாப்பா இன்னும் வரலையேன்னு கோவம்
அத வாப்பாகிட்ட காட்டாம உம்மாவ முறைக்கிறாக
வாப்பாவுக்கும் ஆசை தான் அம்முக்கிட்ட இருக்கனும் எண்டு
கொஞ்ச நாள் பொறு செல்லம் வாப்பா விரைவில் வருகிறேன்
உன்னை கொஞ்சி கொஞ்சி கூடி ஒன்னாயிருக்கலாம்
உன் குறு குறு பார்வைகளை இரசித்துக்கொண்டேயிருக்கனும்
அடுத்த வாரம் வந்துடறேன் செல்லம்
அது வரை என் தேவதையே
என் ஆசை முத்தப் பரிமாற்றத்தோடு ...
Read More......
வாப்பா இன்னும் வரலையேன்னு கோவம்
அத வாப்பாகிட்ட காட்டாம உம்மாவ முறைக்கிறாக
வாப்பாவுக்கும் ஆசை தான் அம்முக்கிட்ட இருக்கனும் எண்டு
கொஞ்ச நாள் பொறு செல்லம் வாப்பா விரைவில் வருகிறேன்
உன்னை கொஞ்சி கொஞ்சி கூடி ஒன்னாயிருக்கலாம்
உன் குறு குறு பார்வைகளை இரசித்துக்கொண்டேயிருக்கனும்
அடுத்த வாரம் வந்துடறேன் செல்லம்
அது வரை என் தேவதையே
என் ஆசை முத்தப் பரிமாற்றத்தோடு ...
Monday, March 9, 2009
குழந்தை ஹாஜரின் ஐந்தாம் மாதம்
என் குட்டி தேவதைக்கு முதன் முதலில் பெண் உடையாம்
சொல்லி சொல்லி சந்தோஷமடைகிறார்கள் அவர்களின் தாயார்
இன்னும் எத்தனை காலங்கள் புகைப்படங்களிலேயே ஓட்டுறது காலத்தை.
விரைவில் சென்று பார்க்க வேண்டும் …
Monday, February 9, 2009
குழந்தை ஹாஜரின் நான்காம் மாதம்
Posted on 9:00 PM
|
comments (18)
|
நேற்றுதான் புகைப்படம் எடுப்பதாக இருந்தது.
குழந்தைக்கு சளியாம் ஒரே அழுகையில் இருக்கிறார் என்று அவர்கள் தாயார் புது புகைப்படங்கள் ஒன்றும் அனுப்பவில்லை.
இவை என் தங்கை அவர்களது அலைபேசியில் எடுத்தது.
| இது ஜனவரி 26ஆம் தேதி எடுத்தது. | |
Saturday, January 10, 2009
குழந்தை ஹாஜரின் மூன்றாம் மாதம்
Posted on 1:41 AM
|
comments (32)
|
அல்லாஹ்வின் கிருபையால் குழந்தை நலம்
அழுகையும் அடமும் அதிகாமகிறது என்றார் இவரின் தாயார்
எல்லாம் அருகில் இருந்து அனுபவிக்கத்தான் ...
Tuesday, December 9, 2008
குழந்தை ஹாஜரின் இரண்டாம் மாதம்.
Posted on 7:20 AM
|
comments (39)
|
குழந்தை ஹாஜர் பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.
அல்லாஹ்வின் கிருபையால் குழந்தை நலம்.
நான் தான் குழந்தையை விட்டு வெகு தொலைவில் உள்ளேன்
இதோ சில புகைப்படங்கள்
Read More......
Monday, November 10, 2008
ஒரு மாதம்
Posted on 4:46 AM
|
comments (23)
|
குழந்தை பிறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகி விட்டது.
Read More......
Tuesday, November 4, 2008
Subscribe to:
Posts (Atom)